Posts

ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக..

Image
பிறப்பு  ஹிட்லர் 20 ஏப்ரல் 1889 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் உள்ள பிரவுனாவ் ஆம் இன் என்ற இடத்தில் பிறந்தார். அடால்ஃப் ஹிட்லர் என்பது இவரது முழுப்பெயர். இவரது தந்தையின் பெயர் அலாய்ஸ் ஹிட்லர் மற்றும் இவரது தாயின் பெயர் கிளாரா போல்ஸ். பெற்றோருக்கு நான்காவது மகனாக ஹிட்லர் பிறந்தார். இவரோடு 5 உடன் பிறந்தவர்களும் இருந்தனர். மேலும் :  **வாழ்க்கை வரலாறு     **மருத்துவ குறிப்புகள்   ** வினா விடைகள்  **வீடியோக்கள் இளமையும், கல்வியும் ஹிட்லரின் சிறுவயது அவருக்கு மிகவும் கசப்பானதாகவே இருந்தது. தந்தை அலாய்ஸ் ஹிட்லர் மிகவும் கோபக்கார மனிதராக இருந்தார். ஹிட்லரையும், ஹிட்லரின் தாய் கிளாரா போல்ஸையும் அடித்து துன்புறுத்துவதி கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இதனால் சிறு வயதிலேயே தனது தந்தையை தீவிரமாக வெறுத்தார் ஹிட்லர். தந்தையின் கொடுமையால் தனது தாய் கிளாரா அனுபவிக்கும் துன்பத்தை நினைத்து தாயின் மீது பேரன்பு கொண்டவராக இருந்தார் ஹிட்லர். ஹிட்லர் வருங்காலத்தில் ஒரு சுங்க அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். ஆனால் ஹிட்லருக்கு தான் ஒரு...

சுந்தர் பிச்சை அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்

Image
  கூகுள் ஆகஸ்ட் 2015, 10 ஆம் தேதி ஒரு புதிய சிஈஓ வின் நியமனத்தை அறிவித்து உலகை வியப்புற வைத்தது. அது தொழில்நுட்ப துறை நிறுவன தலைமை அதிகாரிகள் பட்டியலில் இந்தியர் ஒருவர் இடம்பெற்று இந்திய சமூகத்திற்கு ஒரு பெருமையான கணம் ஆகும். சுந்தர் பிச்சை, உலகம் முழுவதும் இப்போது நன்கு அறியப்பட்ட ஒரு பெயர். ஆனால் அவர் அவ்விடத்தை அடையும் முன் பட்ட போராட்டங்கள் பல. மேலும் :  **வாழ்க்கை வரலாறு   **மருத்துவ குறிப்புகள் ** வினா விடைகள் **வீடியோக்கள் ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் குழந்தைப்பருவம் சுந்தர் பிச்சை எனப் பொதுவாக அறியப்படும் பிச்சை சுந்தரராஜன், ஜூலை 12, 1972 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரையில் பிறந்தவர். அவர் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராதலால் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கார் பயணம் போன்ற ஆடம்பரங்களை அனுபவித்ததில்லை. தந்தை சுந்தர் பிச்சை அவர்களின் தந்தை ரகுநாத் சென்னையில் ஜெனரல் எலக்டிரிக்கில் ஒரு மின் பொறியாளராகப் பணியாற்றினார். எனவே, அவரது குடும்பம் அங்கே அஷோக்நகரில் வசித்து வந்தது. அவரது தந்தை மின் பொருட்களை உதிரிப்பாகங்கள் உற்பத்தி ச...

மு.க ஸ்டாலின் வாழ்க்கை குறிப்புகள்

Image
பிறப்பு: 1953 ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கலைஞர் மு.கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் தளபதி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் மு.க. ஸ்டாலின். ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் அவரது தந்தை கலைஞர் மு கருணாநிதி. தளபதி உடன் பிறந்தோர், முத்து, அழகிரி, செல்வி, தமிழரசு மற்றும் கனிமொழி. கல்வி: தளபதி ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி மேலாண்மை மறுத்தது. இதனால் See More..

நடிகர் சூரி வாழ்க்கை குறிப்புகள்

Image
  தமிழ் திரையுலகில் தற்போது பிரபல முன்னணி காமெடி நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் சூரி ஆவார். இவருடைய நடிப்பு திறமையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவராக திகழ்கிறார்.  இவரைப் பற்றி அறியாத பல செய்திகளை நாம் தற்பொழுது காண உள்ளோம் அந்த வகையில் முதலாவதாக, ## நடிகர் சூரி மதுரையில் உள்ள ராஜாகூர் என்கின்ற கிராமத்தில் திரு முத்துசாமி  மற்றும் சேங்கையரசி தம்பதியர்களுக்கு பிறந்த ஆறு மகன்களில் ஒருவர் தான் நம்ம காமெடி நடிகர் சூரி. ## பரோட்டா என்றாலே பிடிக்காதே இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயர் வந்ததே விசித்திரமான ஒரு உண்மைதான். பரோட்டா காமெடியின் மூலம் தான் இவர் அனைவர் மனதையும் கவர்ந்தார். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090 ## ஏழாம் வகுப்பு வரை படித்து முடித்த இவர் குடும்ப வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைகளை செய்துவந்தார். ## சூரியன் தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் அதேசமயம் சூரியன் தந்தைக்கு இருந்த குடிப்பழக்கத்தால் இவ...

நடிகர் அஜீத்குமார் வாழ்கை குறிப்புகள்

Image
  அஜித் குமார், தென்னிந்தியா திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழ் பெற்றுள்ளது. இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பும் மிக பெரிய வரவேற்பும் உள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் "தல", "அல்டிமேட் ஸ்டார்", "காதல் மன்னன்" என்ற பெயர்களில் ரசிகர்கள் மூலம் அறியப்படுகிறார். தமிழில் ஒரு முன்னணி நடிகராகவும், சமுதாயத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், உலகளவில் பிரபலமான ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் ஒரு பொறியாளராக புகழ் பெற்றுள்ளார். அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து தனது வாழ்வில் பல துறைகளில் பங்களித்து பணியாற்றி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராகவும், உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற ஒரு எஃப் 1 ரேஸர் (F1 Racer) மற்றும் 2018ம் ஆண்டு தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள...

நடிகர் விஜய் வாழ்க்கை குறிப்புகள்

Image
நடிகர் விஜய்  இவரது முழுப்பெயர் ஜோசப் விஜய். மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் கர்நாடக பாடகரான ஷோபா சந்திரசேகர் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி மெட்ராஸில் பிறந்தார். அவருக்கு வித்யா என்ற சகோதரி இருந்தார், அவர் 2 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு, ஒரு காலத்தில் குறும்புக்காரராகவும், பேசக்கூடியவராகவும் இருந்த விஜய் மிகவும் அமைதியாகிவிட்டார். அவர் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார் மற்றும் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். உங்கள் தொழில் வளர்ச்சி பெற வேண்டுமா?  https://a2v.in இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். Call: 8883509090 விஜய் ஒரு இயக்குநரின் மகனாக இருப்பதால், அவர் குழந்தையாக இருந்தபோது அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. அவர் தனது முதல் திரைப்படமான “வெற்றி (1984)” ஐ தனது 10 வயதில் நடித்தார். இதைத் தொடர்ந்து “குடும்பம் (1984)”, “நான் சிகப்பு மனிதன் (1985)“, “வசந்த ராகம் (1986)“, மற்றும் “சட்டம் ஒரு விளையாட்டு(1987)“ ஆகிய படங்களில் நடித்தார். வரன் தேவையா? இங்கே கிளிக் செய்யவும்! தனது த...